மக்கள் சேவகன் அஸ்வர் சாலிஹ்

Call

மக்கள் சேவகன் அஸ்வர் சாலிஹ் Aswer Salih Member of Logal Government Authority

நீண்ட காலமாக போக்குவரத்துக்கு தடையாக தடைகள் அகற்ற பட்டு இலகுவாக்கப்பட்டது.
17/08/2026

நீண்ட காலமாக போக்குவரத்துக்கு தடையாக தடைகள் அகற்ற பட்டு இலகுவாக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை கோணவத்தை ஜூம்மா பள்ளி வாசல் நிருவாகத்தின்  வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. அட்டாளைச்சேனை கோணவத்தை ஜூம்மாபள்ள...
11/02/2026

அட்டாளைச்சேனை கோணவத்தை ஜூம்மா பள்ளி வாசல் நிருவாகத்தின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது.
அட்டாளைச்சேனை கோணவத்தை ஜூம்மாபள்ளி வாசல் நிருவாகத்தினர் எதிர்வரும் ரமழானை முன்னிட்டு பள்ளிவாசலை சுற்றியுள்ள வீதிகளை புனரமைத்து தருமாறு வேண்டிக்கொண்டனர் அதனை கெளரவ பிரதேச உறுப்பினர் அஸ்வர் சாலிஹ் கெளரவ பிரதேச சபை தவிசாளர் Abdul Samad Mohamed Uwais அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. உடனடியாக அதனை செய்யுமாறு தவிசாளர் உத்தரவு பிறப்பித்தார். அனைத்தும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது அதற்கு பிரதேச மக்கள் கெளரவ உறுப்பினர் அஸ்வர் சாலிக்கும் கெளரவ தவிசாளர் ஏ.எஸ்.எம் உவைஸுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்

11/02/2026

மக்கள் பணி

30/01/2026
பாராளுமன்ற வளாகத்தில் தலைவர் அவர்களோடு
30/01/2026

பாராளுமன்ற வளாகத்தில் தலைவர் அவர்களோடு

30/01/2026
இஸ்லாம் கூகின்றது வீதியில் கிடக்கும் சிறிய கல்லை அகற்றினால் அது சதக்காவாகும் (நன்மை) அவ்வாறு இருக்கும் போது இதெப்படி முட...
30/01/2026

இஸ்லாம் கூகின்றது வீதியில் கிடக்கும் சிறிய கல்லை அகற்றினால் அது சதக்காவாகும் (நன்மை) அவ்வாறு இருக்கும் போது இதெப்படி முடிகிறது.?

இது எமது உலகம் எவ்வாறு கொண்டு செல்வது என்பதை நாம் தான் தீர்மானிக்கின்றோம். பிறருக்கு இடைஞ்சல் இல்லாமல் ஒத்துழைப்பாக உதவி...
29/01/2026

இது எமது உலகம் எவ்வாறு கொண்டு செல்வது என்பதை நாம் தான் தீர்மானிக்கின்றோம்.
பிறருக்கு இடைஞ்சல் இல்லாமல் ஒத்துழைப்பாக உதவியாக வாழ்வோம்!

Address

100, Main Street Addalai Chenai
Addalachenai
32350

Telephone

+94776908617

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் சேவகன் அஸ்வர் சாலிஹ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share