Inauqra

Inauqra 📈 Build Authority | 🎯 Get Results. | 🤖 Powered by Innovation

👇 Book your free strategy session today.

0779844854 இந்த தொலைபேசி இலக்கத்தை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.
16/09/2026

0779844854 இந்த தொலைபேசி இலக்கத்தை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

🚨 வேலை தேடுறீங்களா? இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க! 👩‍🍳🍽️நல்ல சம்பளம், நல்ல பணிச்சூழல், மரியாதையுடன் வேலை செய்ய ஒரு இடம் தேட...
03/08/2026

🚨 வேலை தேடுறீங்களா? இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க! 👩‍🍳🍽️

நல்ல சம்பளம், நல்ல பணிச்சூழல், மரியாதையுடன் வேலை செய்ய ஒரு இடம் தேடிக்கொண்டிருக்கிறீர்களா?

உங்களுக்காகவே இந்த வாய்ப்பு!

📢 உடனடி வேலைவாய்ப்பு

👩 தேவையான பணியிடங்கள்:
🍽️ பெண் உணவு பரிமாறுபவர்கள்
👩‍🍳 பெண் சமையல் உதவியாளர்கள்

✨ அனுபவம் இருந்தாலும் சரி… இல்லாவிட்டாலும் சரி!
வேலையில் ஆர்வமும், கற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் இருந்தால் போதும்.

💛 நாங்கள் வழங்குவது:
✅ உடனடி பணி நியமனம்
✅ சிறப்பு சலுகைகள்
✅ நட்பான, பாதுகாப்பான பணிச்சூழல்
✅ கற்றுக்கொண்டு முன்னேறும் வாய்ப்பு

📞 இப்போதே அழையுங்கள்:
📱 071 984 4854
📱 077 984 4854

⏳ பணியிடங்கள் குறைவாக உள்ளன.
முதலில் தொடர்புகொள்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இன்றே அழையுங்கள்… உங்கள் புதிய வேலை இன்று தொடங்கலாம்!

உங்கள் கனவு வேலை இங்கே தொடங்குகிறது!புகழ்பெற்ற நிதி நிறுவனத்தின் யாழ்ப்பாணம் – சுன்னாகம் கிளையில் உடனடி வேலை வாய்ப்புகள்...
24/07/2026

உங்கள் கனவு வேலை இங்கே தொடங்குகிறது!

புகழ்பெற்ற நிதி நிறுவனத்தின் யாழ்ப்பாணம் – சுன்னாகம் கிளையில் உடனடி வேலை வாய்ப்புகள்!

📌 காலிப்பணியிடங்கள்:
• Trainee Marketing Officers
• Marketing Officers
• Senior Marketing Officers
• Senior Business Development Officers

✨ உங்களுக்கு காத்திருக்கும் சலுகைகள்:
💰 கவர்ச்சிகரமான சம்பளம்
🚗 Vehicle Allowance
⛽ Fuel Allowance
🎁 Attractive Incentives
📈 தொழில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள்

உங்கள் திறமையை நிரூபிக்கவும், வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை எங்களுடன் தொடங்கவும் இது சரியான சந்தர்ப்பம்!

📍 பணியிடம்: யாழ்ப்பாணம் – சுன்னாகம் கிளை

📞 இப்போதே அழைக்கவும்: 077 267 3042

உங்கள் அடுத்த வெற்றி எங்களுடன் ஆரம்பமாகட்டும்! 💼✨

🚨 உடனடி வேலைவாய்ப்பு! 🚨உங்கள் திறமைக்கு மதிப்பு கிடைக்க வேண்டுமா?அப்படியானால், இதுதான் சரியான வாய்ப்பு!வேலையாட்கள் பலர் ...
21/07/2026

🚨 உடனடி வேலைவாய்ப்பு! 🚨

உங்கள் திறமைக்கு மதிப்பு கிடைக்க வேண்டுமா?
அப்படியானால், இதுதான் சரியான வாய்ப்பு!

வேலையாட்கள் பலர் தேவை:

🍽️ Waiter / Waitress

✅ முழுநேரம் & பகுதி நேரம்
✅ அனுபவம் இருந்தால் சிறப்பு
✅ அனுபவம் இல்லாவிட்டாலும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் வரவேற்கிறோம்.

உங்கள் திறமையை எங்களுக்குக் காட்டுங்கள்.
உங்கள் சம்பளத்தை நீங்களே சொல்லுங்கள்.

உண்மையான திறமையும், நேர்மையும், அர்ப்பணிப்பும் இருந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இது ஒரு வேலை மட்டுமல்ல…
உங்கள் திறமைக்கு மதிப்பு கிடைக்கும் ஒரு புதிய தொடக்கம்.

📞 இப்போதே அழையுங்கள் / WhatsApp:
077 941 8625

யாழ்ப்பாண உணவகத்தில் உடனடி வேலை வாய்ப்பு தொடர்புக்கு 0779418625
17/07/2026

யாழ்ப்பாண உணவகத்தில் உடனடி வேலை வாய்ப்பு
தொடர்புக்கு 0779418625

**உடனடி வேலை வாய்ப்பு – யாழ்ப்பாணம்**உணவக துறையில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்பு!எங்களுடன் இணைவதற்கா...
03/06/2026

**உடனடி வேலை வாய்ப்பு – யாழ்ப்பாணம்**

உணவக துறையில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்பு!

எங்களுடன் இணைவதற்காக தற்போது கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்:

🍽️ வெயிட்டர்கள்
🏍️ டெலிவரி டிரைவர்
👩‍🍳 பெண் சமையலாளர்கள்

✅ அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
✅ கவர்ச்சிகரமான சம்பளம்
✅ நட்பான பணிச்சூழல்
✅ உடனடி இணைவு
✅ தேவைப்பட்டால் தங்குமிடம் வழங்கப்படும்

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ இந்த வேலை வாய்ப்பு பொருத்தமானதாக இருந்தால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

📞 077 941 8625

இன்றே அழையுங்கள் – உங்கள் அடுத்த வேலை வாய்ப்பு உங்களை காத்திருக்கிறது!

Waiting
21/05/2026

Waiting

அளவு சின்னதா இருக்கலாம்…ஆனா சுவை? FULL MASS!

இப்போ வேடன் கொண்டு வருது
⚡ “வேடன் MINI MASS” ⚡

சின்னப்பசிக்கும்,
வேகமான Takeaway Cravings க்கும் சரியான MASS Bowl வேடனில்!

சூடான சுவையான Fried Rice…
மற்றும் Koththu…
Loaded Chicken…
ஒவ்வொரு Bowl லும் Full Satisfaction!

🔥 500ML Bowl
🔥 Fried Rice & Koththu
Fast - Hot - Affordable
🔥 Takeaway Only

இது சாதாரண Takeaway இல்லை…
இது ஒரு வேடனின் STREET FOOD EXPERIENCE

Late Night Cravingsகு,
Pocket friendly ஆ taste ல எந்த compromise ம் இல்லாம வேடன் MINI MASS வருகிறது!

📍 வேடன் Colombuthurai, Jaffna
📞 071 984 4854

“சின்ன Bowl… பெரிய MASS…”
“உங்களின் மகிழ்வே வேடனின் உயர்வு.”

#வேடன்

🔥 WE ARE HIRING!🎨 Graphic Designer தேவை!உன் creativity 🔥 next levelனா… இது உனக்கான chance!💻 Skills Required:• Photoshop•...
27/04/2026

🔥 WE ARE HIRING!

🎨 Graphic Designer தேவை!
உன் creativity 🔥 next levelனா… இது உனக்கான chance!

💻 Skills Required:
• Photoshop
• CorelDRAW
• Illustrator
• Social Media Design
• Branding Thinking 💡

🚀 Ordinary வேலை இல்ல…
ஒரு reputed brand உடன் growth journey!

📍 Passion இருக்கணும்
📍 Creativity overflow ஆகணும்
📍 Deadlines handle பண்ணணும்

👉 “Design panna theriyum” மட்டும் போதாது…
“Impact create panna theriyanum” 💥

📞 Apply now: 071 195 0013

23/04/2026

Immediate job vacancies in Jaffna

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் உணவகத்தில் உடனடி வேலை வாய்ப்பு.. உணவு பரிமாறுதல் மற்றும் juice தயாரித்தல் ஆகிய பணிகளில் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளலாம் .. 071 9844854 அல்லது 0779844854

📈 Build Authority | 🎯 Get Results. | 🤖 Powered by Innovation

👇 Book your free strategy session today.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Inauqra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed advertising & marketing company?

Share