Saudi Wasi

Call

Saudi Wasi Saudi Wasi shares real incidents, job updates, real story and latest promotions in Tamil for Tamils living in Saudi Arabia.

Stay informed and connected with authentic stories and useful info. If you want to know about Saudi, watch my videos

Saudi update 😔
11/10/2026

Saudi update 😔

Update 🧐
09/10/2026

Update 🧐

Hey guys, looks like some haters or someone having a problem with me is trying to hack my account. But don’t worry, I’ll...
24/09/2026

Hey guys, looks like some haters or someone having a problem with me is trying to hack my account. But don’t worry, I’ll bring out the truth about them soon.

Requesting all my followers to please follow my account “classic madrasi” as well, just in case anything happens to this one. I am going to expose a businessman who is playing with girls’ lives in Saudi Arabia, along with a lot of other real stories about bad people.

21/09/2026

royal decree m40
Saudi law in tamil video 01

20/09/2026

புலியா வந்தான்.. எலியா மாட்டினான்!

19/09/2026

“LinkedIn-ல் வேலை தேடி ஏமாறாதீர்கள்: உங்கள் தனிப்பட்ட விவரங்களை திருடும் புதிய ட்ரிக்!

18/09/2026

Starting a Saudi Law Guide for Indians in Tamil? | Drop Your Comments!

18/09/2026

இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா! இன்னும் நல்லா இருந்திருப்பேன்

saudi sauditamilvlog sauditamilnews saudiintamil wasisaudi

15/09/2026

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்

saudi sauditamilvlog sauditamilnews saudiintamil wasisaudi

12/09/2026

🇸🇦 11 Indians on Death Row in Saudi Arabia? ⚖️
The Reality of Gulf Laws & Blood Money 🚨

சவுதி அரேபியாவில் இந்தியர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறதா? 🇸🇦⚖️

மத்திய வெளியுறவுத்துறை (MEA) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, 2020 முதல் 2024 வரை 9 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, மேலும் 11 பேர் தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் ₹34 கோடி பிளட் மணி (Blood Money) செலுத்தி உயிர்தப்பிய சம்பவம் முதல், பஞ்சாப்பைச் சேர்ந்த இருவருக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனை வரை... சவுதி சட்டங்கள் மற்றும் தூதரக உதவிகள் பற்றிய முக்கிய தகவல்கள் இதோ!

இந்த தகவலைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்! 👇

மறக்காமல் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் Gulf வாழும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்! 📲

Follow for accurate Gulf updates & NRI news! 🇸🇦🇮🇳

BloodMoney TamilNews NRIUpdates SaudiTamil GulfNews

Address

Khobar
34426

Telephone

+918122050222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saudi Wasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share