FZ Marketing & Services LK

  • Home
  • FZ Marketing & Services LK
Call Directions

FZ Marketing & Services LK Leading Marketplace in Eastern province to buy, sell anything...

💍 உங்கள் கனவு விழாவிற்கு… அழகிய கனவு மேடை!✨ புதுமையான Stage Designs & நேர்த்தியான அலங்காரங்கள்🌸 காத்தான்குடி, Telecom Ro...
26/09/2026

💍 உங்கள் கனவு விழாவிற்கு… அழகிய கனவு மேடை!

✨ புதுமையான Stage Designs & நேர்த்தியான அலங்காரங்கள்

🌸 காத்தான்குடி, Telecom Road-ல் உங்கள் நம்பிக்கைக்குரிய Wedding Stage சேவை
📞 FZ Wedding Stages | 077 456 0406

❤️‍🩹உங்கள் விழாவை அழகாகவும் சிறப்பாகவும் அமைக்க…FZ வாடகை நிலையம் , காத்தான்குடிமேடை அலங்காரம் & வாடகை சேவைகள்📞 077 456 0...
10/09/2026

❤️‍🩹உங்கள் விழாவை அழகாகவும் சிறப்பாகவும் அமைக்க…

FZ வாடகை நிலையம் , காத்தான்குடி

மேடை அலங்காரம் & வாடகை சேவைகள்

📞 077 456 0406
📍 டெலிகொம் வீதி, காத்தான்குடி – 01

இன்றே உங்கள் விழா தேதியை முன்பதிவு செய்யுங்கள்!
FZ நிலயம் – உங்கள் விழா… எங்கள் பொறுப்பு! ✨

09/09/2026
🌸 FZ Wedding Stage & Decorations Services!" Engagement, Nikah,Wedding, Reception, Walima மற்றும் அனைத்து விழாக்களுக்கும்...
09/09/2026

🌸 FZ Wedding Stage & Decorations Services!"

Engagement, Nikah,
Wedding, Reception, Walima மற்றும் அனைத்து விழாக்களுக்கும்

✨ எங்கள் சேவைகள்:
💐 பிரமாண்ட திருமண மேடை அலங்காரம்
🌺 மலர் அலங்காரம்
💡 LED லைட் அலங்காரம்
✨ Ceiling Light அலங்காரம்
🚪 வரவேற்பு நுழைவாயில் அலங்காரம்
📸 Photo Booth அலங்காரம்

🎉 FZ Rental Services வழங்கும் வாடகை பொருட்கள்:
🪑 நாற்காலிகள்
🪟 மேசைகள்
🧺 பாய்கள் (Mats)
🌀 மின்விசிறிகள் (Fans)
🍽️ தட்டுகள் (Plates)
🥣 சஹன் செட் (Sahan Set)
🥣 பெரிய பாத்திரங்கள் (Cooking Pots)
🍲 சட்டிகள்
🥄 ஸ்டீல் கிண்ணங்கள் (Bowls)
🔥 Gas Burners
☕ உணவு பரிமாறும் உபகரணங்கள்
🎪 விழாவிற்கு தேவையான பல்வேறு வாடகை பொருட்கள் – அனைத்தும் ஒரே இடத்தில்!

⭐ "தரமான சேவை... நியாயமான விலை... நேர்த்தியான அலங்காரம்... வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் வெற்றி!"

📍 முகவரி: Telecom Road, New Kattankudy - 01

📞 தொடர்புகளுக்கு: Fashan: 077456 0406 Mafas: 075 030 9637

🎉 FZ Wedding Stage & Decorations Services & FZ Rental Services

காத்தான்குடியில் வீடு விற்பனைக்கு உண்டு!கடற்கரை வீதி ஆதார வைத்தியாசலை பின் வீதியில் 4ம் குறுக்கில் அமைந்துள்ளது. தேவையனா...
01/06/2026

காத்தான்குடியில் வீடு விற்பனைக்கு உண்டு!

கடற்கரை வீதி ஆதார வைத்தியாசலை பின் வீதியில் 4ம் குறுக்கில் அமைந்துள்ளது.

தேவையனாவரகள் தொடர்பு கொள்ளவும்.
Contact no : 0760319984

ஜனாஸா அறிவித்தல்!காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் முன்னால் தலைவர் ASM ஹில்மி அவர்களின் தயாரான காத்தான்குடி 05ஆதம் ப...
28/04/2026

ஜனாஸா அறிவித்தல்!

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் முன்னால் தலைவர் ASM ஹில்மி அவர்களின் தயாரான காத்தான்குடி 05
ஆதம் போடியார் ஹாஜியார் லேனை சேர்ந்த நபீசா உம்மா அவர்கள் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வைஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் ரபீக் அன்வர் ஹில்மி ரூமி ஜெஸ்மினா ஆகியோரின் தாயாரும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 07 மணிக்கு ஜாமியிலாபிரின் பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நாடாத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்
மகன்

காத்தான்குடி ஜனாஸா குழுமத்தில் இணைய👇
https://chat.whatsapp.com/JRQ3Ia1MnzJ1Hsor9k700C?mode=ems_copy_c

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு அவரசரமாக இரத்தம் தேவை..தற்போது நிலவி வரும் குருதித் தட்டுப்பாடு காரணமாக காத்தான்குடி ஆ...
16/04/2026

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு அவரசரமாக இரத்தம் தேவை..

தற்போது நிலவி வரும் குருதித் தட்டுப்பாடு காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அதிகமான குருதி அவசரமாக தேவைப்படுகிறது.

எனவே இரத்த தானம் செய்யக்கூடியவர்கள் அவசரமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்கு சென்று இரத்த தானம் செய்யுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

எந்த குருதி வகை என்றாலும் பரவாயில்லை.

தொடர்புகளுக்கு -

அலிமா ரகுமான் - 0772266361
இரத்த வங்கி
ஆதார வைத்தியசாலை
காத்தான்குடி

💍 உங்கள் முழு திருமண நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் திட்டமிடுங்கள் ✨Engagement முதல் Mehendi, Waleema வரை — எல்லாம் Alba ...
16/04/2026

💍 உங்கள் முழு திருமண நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் திட்டமிடுங்கள் ✨
Engagement முதல் Mehendi, Waleema வரை — எல்லாம் Alba Place Wedding Hall-ல்

வேறு வேறு இடங்கள் தேட வேண்டாம்…
உங்கள் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் easy-ஆவும் organized-ஆவும் நடத்தலாம்.

⸻

💍 Engagement Function
குடும்பங்களுடன் neat-ஆவும் comfortable-ஆவும் நடத்த
Ground Floor-ல் மட்டும் 1000 pax வரை வசதி

💚 Mehendi Function
Simple, elegant & colorful setup —
அமைதியான சூழலில் குடும்பத்துடன் கொண்டாட ஆற்றங்கரையில் ஒரு perfect இடம்

🍽️ Waleema Function
Dining setup-க்கு ideal space —
100 tables arrangement + 500 பேர் ஒரே நேரத்தில் மேசையில் சாப்பிடும் வசதி

⸻

✨ Alba-வில் நீங்கள் பெறுவது:
• 👥 அனைத்து functions-க்கும் high capacity space
• 🪑 Neat & elegant look
• ❄️ முழு comfort Cooling Hall
• 🌈 Grand & flexible decoration setups
• 🏛️ Clean, spacious & well-maintained environment
• 📍 காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் (prime location)

⸻

ஒரே venue, பல functions, zero tension.
உங்கள் திருமண நிகழ்ச்சிகளை
simple-ஆவும் grand-ஆவும் organize செய்ய
Alba Hall தான் சரியான தேர்வு 💫

📍 1ம் குறிச்சி ஆற்றங்கரை, காத்தான்குடி01
📞 077 4560406

Address


Telephone

+94764707185

Website

Alerts

Be the first to know and let us send you an email when FZ Marketing & Services LK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed advertising & marketing company?

Share