Aashiq Advertising

Call Directions

Aashiq Advertising Aashiq Advertising is a professional audio and video advertising agency driven by experienced experts, delivering high-quality branding solutions.

25/09/2026

மூதூர் JMI நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறவுள்ள Mutur JMI Expo 2026
நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

19/09/2026

கொத்மலை FM நிகழ்ச்சிகளை உலகின் எந்த மூலையிலிருந்தும் நீங்கள் கேட்டு ரசிக்கலாம்.

📻 107.3 MHz அலைவரிசை வழியாக
🌐 https://kothmalefm.lk/ இணையதளம் வழியாக
📱 Radio Garden App-ஐ Download செய்து KOTHMALE FM என Search செய்வதன் மூலமாகவும்
🌎 உலகெங்கும் உள்ள எமது நேயர்கள் எமது நிகழ்ச்சிகளை நேரடியாகக் கேட்டு மகிழலாம்.
🎧 கொத்மலை FM – உங்கள் இதயத்தோடு இணையும் குரல்.

18/09/2026

📻 கொத்மலை FM – 107.3 MHz
✨ எங்கும்… எப்போதும்… முதலிடத்தில்…!
❤️ உங்கள் இதயத் துடிப்பாய்…
🎙️ உங்கள் குரலாய்…
🌐 www.kothmalefm.lk

16/09/2026

பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 26ஆவது நினைவேந்தலை முன்னிட்டு, ஆஷிக் அட்வர்டைசிங் நிறுவனத்தினால்
தயாரிக்கப்பட்ட சிறப்பு ஆவணக் காணொளி

“பெருந்தலைவரின் நினைவுகளும்…
வரலாற்றுப் பதிவுகளும்…”




🎬 Video Advertisement-ல் முதல் 5 Seconds ஏன் முக்கியம்?ஒரு Video Advertisement-ஐ பார்ப்பவரின் கவனத்தை ஈர்க்க உங்களுக்கு ...
31/08/2026

🎬 Video Advertisement-ல் முதல் 5 Seconds ஏன் முக்கியம்?

ஒரு Video Advertisement-ஐ பார்ப்பவரின் கவனத்தை ஈர்க்க உங்களுக்கு கிடைக்கும் மிக முக்கியமான நேரம் — முதல் சில Seconds!

முதல் 5 Seconds-ல் கவனம் ஈர்க்கவில்லை என்றால், பார்வையாளர் அடுத்த Content-க்கு செல்லலாம்.

அதனால் உங்கள் Video-வின் தொடக்கத்தில்,

✅ கவனம் ஈர்க்கும் Visual
✅ வலிமையான Hook
✅ தெளிவான Message
✅ சரியான Voice & Presentation

இருப்பது மிகவும் முக்கியம்.

முதல் 5 Seconds கவனத்தை ஈர்க்கட்டும்…
மீதமுள்ள Video உங்கள் Brand-ஐ நினைவில் நிறுத்தட்டும்!

📞 Hotline: 075 555 27 55

Aashiq Advertising
We Build Your Brand

29/08/2026

ஒற்றை இரவுதான்…
ஓராயிரம் மனிதர்கள்…
ஓராயிரம் உணர்வுகள்…

🎙️குரல்: சுஜன் சுகுமாறன்

29/08/2026

செல்போனின் நச்சரிப்பால்
சில்வண்டின் உச்சரிப்பைத் தொலைத்தோம்…

மனிதர்களைத் தொலைத்தோம்…
இயற்கையைத் தொலைத்தோம்…
நமக்குள் ஒளிந்திருந்த ரசிகனையும் தொலைத்தோம்…

🎙️குரல்: சுஜன் சுகுமாறன்

27/08/2026

உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல வானொலி விளம்பரங்கள் ஒரு சிறந்த தேர்வு.

Aashiq Advertising மூலம்:
✅ தனித்துவமான Voice
✅ மக்களை கவரும் Radio Ads
✅ வாடிக்கையாளர்களை அடையும் சிறந்த Promotion

Hotline: 075 555 27 55

25/08/2026

உங்கள் Brand-ன் செய்தியை மக்களின் மனதில் நிலைத்திருக்கச் செய்யும் Professional Voice தேவைப்படுகிறதா?

உங்கள் Brand-ன் தன்மைக்கு ஏற்ற தரமான Voice Over மற்றும் Professional Radio Advertisement Production சேவைகளுக்கு Aashiq Advertising-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

Hotline: 075 555 27 55

24/08/2026

வாழ்வின் மறக்க முடியாத உங்கள் நினைவுகளை, வண்ணப் புகைப்படத் தொகுப்பாக அழகாக்கித் தர காத்திருக்கிறது Whitline (வைட்லைன்)

உங்கள் ஒவ்வொரு அழகான தருணத்தையும், என்றும் ரசிக்கும் நினைவுகளாகப் பதிவு செய்யுங்கள்.

இது போன்ற தரமான விளம்பரத் தயாரிப்புகளுக்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.

Hotline: 075 555 27 55

Aashiq Advertising
We Build Your Brand

Address

Colombo
Mutur

Telephone

+94769314203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aashiq Advertising posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share